தொப்பையாறு

தொப்பையாறு சேர்வராயன் மலைப் பகுதியில் ஆரம்பித்து தென்மேற்கு முகமாகப் பாய்ந்து தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் கலக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு காலங்களில் பெய்யும் மழைநீர் தொப்பையாற்றில் சேர்க்கிறது.


வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொப்பையாறு&oldid=2459732" இலிருந்து மீள்விக்கப்பட்டது