தொலைவுக் குறுக்கம்

தொலைவுக் குறுக்கம் (Foreshortening) என்பது தொலைவில் உள்ள பொருள் அல்லது நீள அளவு, ஒரு ஒளியியல் மாயத் தோற்றத்தினால், அண்மையிலுள்ள அதே அளவுள்ள பொருள் அல்லது நீளத்திலும் சிறிதாகத் தெரியும் ஒரு தோற்றப்பாடு (Phenomenon) ஆகும்.

தொலைவுக் குறுக்கத்தினால் ஏற்படும் ஒளியியல் மாயத் தோற்றம் - ஒரு பழத்தை விட தொலைவில் உள்ள வானளாவிகள் சிறியனவாகத் தோன்றுதல்

இயலுறு தோற்றங்களைக் காட்டும் ஓவியங்களில் தொலைவுக் குறுக்கம் ஒரு சிறப்பான கூறு ஆகும்.

தொலைவுக் குறுக்கம் இயலுறு தோற்றத்துக்கு மிக நெருங்கிய ஒன்றாயினும், தொலைவுக் குறுக்கம் பொதுவாக மனித அல்லது விலங்கு உருவங்கள் போன்ற உருவங்களை வரைவது தொடர்பில், அமைப்பு முறையைக் கையாளாது கண் மதிப்பீட்டைப் கையாளும் போதே பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான வடிவங்களை வரையும் போது தொலைவுக் குறுக்கத்தைச் சரியான முறையில் பெறுவது கடினமானதாகும்.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

இயலுறு தோற்றப் படம்

வெளியிணைப்புகள்

தொகு

அண்ட்றேயா மன்டெக்னாவுடைய (Andrea Mandegna) "இறந்த கிறீஸ்து"[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

தொகு
  1. "Linear Perspective: Brunelleschi's Experiment". Khan Academy. பார்க்கப்பட்ட நாள் 2 June 2024.
  2. "How One-Point Linear Perspective Works". Smarthistory at Khan Academy. Archived from the original on 13 July 2013. பார்க்கப்பட்ட நாள் 12 May 2013.
  3. "Empire of the Eye: The Magic of Illusion: The Trinity-Masaccio, Part 2". National Gallery of Art at ArtBabble. Archived from the original on 1 May 2013. பார்க்கப்பட்ட நாள் 12 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைவுக்_குறுக்கம்&oldid=4099763" இலிருந்து மீள்விக்கப்பட்டது