தொலை வங்கி சேவை

தொலை வங்கிச் சேவை என்பது (Tele Banking System) வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் செல்லாமலேயே தொலைபேசி மூலம் வரையறுக்கப்பட்ட அளவு வங்கிச் சேவையை பெறக்கூடிய ஒரு முறையாகும். தொலைபேசி மூலம் இச்செவையை பெற விரும்புபவருக்கு வங்கியினால் அடையாள அட்டை வழங்கப்படும்.

இதன் பயன்கள்.

தொகு
  • கணக்கின் நிலுவையை அறியலாம்.
  • காசோலை பற்றிய விபரங்களை அறியலாம்.
  • மாதாந்தக் கட்டணங்களை செலுத்தலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலை_வங்கி_சேவை&oldid=1152410" இலிருந்து மீள்விக்கப்பட்டது