தொல்காப்பியம் அன்றும் இன்றும்

தமிழ் மொழியில் இன்றுள்ள மிகப் பழமையான, முழுமையான நூல் தொல்காப்பியம். பேச்சு, ஒலி வடிவங்களில் தொல்காப்பியம் கூறும் செய்திகள் அன்றும் இன்றும் ஒன்றாகவே உள்ளன. எனினும் சிற்சில மாறுதல்கள் காலச் சூழலில் தோன்றியுள்ளன, அவற்றைக் குறிப்பிடுவதே தொல்காப்பியம் அன்றும் இன்றும் என்னும் இப்பகுதி.

எழுத்துரு

தொகு
  • குற்றியலுகரம் புள்ளி வைத்து எழுதப்படது. இன்று இந்த வழக்கம் இல்லை
  • மகரக்குறுக்கம் புள்ளி வைத்து எழுதப்பட்டது. இன்று மகரக்குறுக்க மரபு இல்லை
  • எ, ஒ ஆகிய குறில் எழுத்துக்கள் புள்ளி வைத்து எழுதப்பட்டன. இன்று இவற்றின் நெடில் எழுத்துக்களில் மாற்றம் தோன்றியுள்ளன.
  • ஆய்தம் [ஃ] இன்று எழுதப்படுவது போலவே தொல்காப்பியர் காலத்திலும் மூன்று புள்ளியிட்டு எழுதப்பட்டது.

சொல்லுரு

தொகு

பொருளுரு

தொகு

இலக்கியப் பாங்கு

தொகு

மரபு

தொகு

அறிவியல் கண்ணோட்டம்

தொகு

அடிக்குறிப்பு

தொகு