தொல்காப்பியர் விருது

தொல்காப்பியர் விருது (Tolkappiyar award) என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவர் தேர்வு செய்யப் பெற்று, அவருக்குப் பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

தொல்காப்பியர் விருது பெற்றவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு