தொல்லுயிர் எச்சம்
(தொல்படிவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: அம்பர்).
வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Oxford English Dictionary. Oxford University Press. Archived from the original on 11 January 2008. பார்க்கப்பட்ட நாள் 17 June 2013.
- ↑ Jablonski, David; Roy, Kaustuv; Valentine, James W.; Price, Rebecca M.; Anderson, Philip S. (2003-05-16). "The impact of the pull of the recent on the history of marine diversity". Science 300 (5622): 1133–1135. doi:10.1126/science.1083246. பன்னாட்டுத் தர தொடர் எண்:1095-9203. பப்மெட்:12750517. Bibcode: 2003Sci...300.1133J. https://pubmed.ncbi.nlm.nih.gov/12750517/. பார்த்த நாள்: 15 December 2022.
- ↑ Sahney, Sarda; Benton, Michael J.; Ferry, Paul A. (2010-08-23). "Links between global taxonomic diversity, ecological diversity and the expansion of vertebrates on land". Biology Letters 6 (4): 544–547. doi:10.1098/rsbl.2009.1024. பப்மெட்:20106856.