தொல்லியல் சுடர்கள் (நூல்)

தொல்லியல் சுடர்கள் என்பது முனைவர் சு. இராசவேலு என்பவரால் எழுதப்பட்ட தொல்லியல் பதிவு நூலாகும்.

தொல்லியல் சுடர்கள்[1]
தொல்லியல் சுடர்கள்
நூலாசிரியர்சு. இராசவேலு
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைதொல்லியல் பதிவுகள்
வெளியீட்டாளர்சேகர் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2007, சூலை 21
பக்கங்கள்216

உள்ளடக்கம்

தொகு
  1. தொல்லியல் நோக்கில் வேலூர் மாவட்டம்
  2. ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்
  3. தொன்மைத் தமிழ் எழுத்துக்களின் காலமும் அசோக-பிராமியின் வளர்ச்சியும்
  4. தமிழ்க் கல்வெட்டுகளின் வழி எழுத்துச் சீர்மை
  5. மாமல்லை அருகில் சங்ககால முருகன் கோவில்
  6. மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
  7. கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோவில்
  8. மூன்றாம் கிருசுனனின் கோயிற்கலைத் தொண்டு
  9. கிழக்குக் கடற்கரையின் இடைக்காலத் துறைமுகங்கள்
  10. கல்வெட்டுகளில் கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள்
  11. இந்தியாவின் உலக பாரம்பரியச் சின்னங்கள்

முக்கியத்துவம்

தொகு

இதில் குறிப்பிடப்படும் மாமல்லை அருகில் சங்ககால முருகன் கோவில்' என்ற தலைப்பில் கண்டறியப்பட்ட கோவிலைக் கொண்டு அதை சங்கப்பாடல்களிலும் இடைக்கால மெய்க்கீர்த்திகளில் கூறப்படும் செய்திகளைக் கொண்டும் இது நீர்ப்பெயற்று என்ற சங்ககாலத் துறைமுகம் என்று நிறுவப்படுகிறது.

மேலும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மற்றும் இந்தியாவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் ஆகிய தலைப்புகளில் முறையே யுனெசுக்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக மற்றும் இந்திய மரபுச்சின்னங்கள் பற்றி கூறப்பட்டுளது.

மேற்கோள்கள்

தொகு