தொழில்சார் புற்றுநோய் மாநாடு, 1974
தொழில்சார் புற்றுநோய் மாநாடு (Occupational Cancer Convention) 1974 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு மாநாட்டின் 59 ஆவது அமர்வின் போது நிறுவப்பட்டது. தொழில்சார் புற்றுநோய்க்கு எதிரான பணியிட பாதுகாப்பு தரநிலைகள் குறித்த பிரிவுகளுக்கு இம்மாநாடு முக்கியத்துவம் அளித்தது.[1] ஈக்குவடார் மற்றும் அங்கேரி நாட்டுகளின் ஒப்புதலுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டில் இந்த மாநாடு நடைமுறைக்கு வந்தது. மாநாட்டை 41 நாடுகள் அங்கீகரித்தன.
தொழில்சார் புற்றுநோய் மாநாடு Occupational Cancer Convention | |
---|---|
ஒப்பந்த வகை | பணியிட பாதுகாப்பு தரநிலைகள் |
கையெழுத்திட்டது | 24 சூன் 1974 |
இடம் | செனீவா |
நடைமுறைக்கு வந்தது | 10 சூன் 1976 |
நிலை | 2 ஏற்புகள் |
அங்கீகரிப்பவர்கள் | 41 |
வைப்பகம் | பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பொது இயக்குநர் |
மொழிகள் | பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் |
முழு உரை | |
தொழில்சார் புற்றுநோய் மாநாடு விக்கிமூலத்தில் முழு உரை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Occupational Cancer Convention". International Labour Office. பார்க்கப்பட்ட நாள் 28 July 2012.
புற இணைப்புகள்
தொகு- Text and Ratifications.