தோகாரிசஞ்சாரா

தோகாரிசஞ்சாரா (ஆங்கில மொழி: Dokarichanchara; ஒடியா: ଡୋକରୀଚଂଚରା) இந்தியாவின் ஒடிசாவின் கலஹண்டி, கோக்சரா, காலிகர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலமாகும்.[1]

தோகாரிசஞ்சாரா அருவி
Dokarichanchara Waterfalls
தோகாரிசஞ்சாரா is located in ஒடிசா
தோகாரிசஞ்சாரா
Map
அமைவிடம்காலிகாரா, கோக்சாரா, ஒடிசா
ஆள்கூறு19°37′13.6″N 82°32′59.4″E / 19.620444°N 82.549833°E / 19.620444; 82.549833
ஏற்றம்150 அடி (46 m)
மொத்த உயரம்100 அடி (30 m)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீர்வழிபெகெரா ஆறு

அருவி

தொகு

காலாஹண்டி, இந்தியா அல்லது ஒடிசாவின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் பழமையான இடங்களில் ஒன்றாகும். தோகாரிசஞ்சாரா என்பது கலஹண்டி மற்றும் நபரங்பூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள கோகசரா கிராமத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமாகும். கலாஹண்டியில் உள்ள மற்ற கவர்ச்சிகரமான சுற்றுலா மையங்களை விட இது முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான இடமாகும். தோகாரிசஞ்சாரா இதன் இரண்டு பிரபலமான நீர்வீழ்ச்சிகளான தோகாகரிதாரா மற்றும் பன்யரகுமாரா (அல்லது பைரவ் தர்) ஆகியவற்றால் பிரபலமானது. மேலும், இதன் அருகாமையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குடஹந்தி குகை இந்த இடத்தை மேலும் முக்கியத்துவப்படுத்துகிறது. ஜவ்வரிசி (குடா) பானை (கந்தி) போல தோற்றமளிப்பதால் குடகந்தி குகை என்று பெயரிடப்பட்டது. இங்கு வரலாற்றுக்கு முந்தைய இலக்கியங்கள், சித்திரக் கல்வெட்டுகள் மற்றும் கல் சுவர்களில் வடிவமைக்கப்பட்ட வரைபடங்களைக் காணலாம்.[2]

சுற்றுலா

தொகு

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்டது. இதன் காரணமாக ஒடிசா முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இராம நவமி, ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்கள் இங்கு நடைபெறும் திருவிழாவாகும்.[3]

படங்கள்

தொகு

குடாகந்தி

தொகு

தோககாரிசஞ்சாரா அருவி

தொகு

இராம நவமி

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Places of Interest | Kalahandi District: Odisha" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-18.
  2. https://kalahandi.nic.in/places-of-interest/
  3. "Ram Navami celebrated with fervour in Odisha". பார்க்கப்பட்ட நாள் 2019-01-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகாரிசஞ்சாரா&oldid=3814810" இலிருந்து மீள்விக்கப்பட்டது