தோகூர்
தமிழக சிற்றூர்
தோகூர் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய, உட்புற கிராமமாகும். இது பண்டைய கல்லணைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் புகழ்பெற்ற ஜைமினி சாம வேத பாடசலை காவிரி ஆற்றின் கரையில் பாரம்பரிய குருகுல முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தோகூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |