தோட்டக்கலை தொழில்துறை
தோட்டக்கலை தொழில்துறை உற்பத்தி என்பது பதப்படுத்துதல், உறையில் அடைத்தல் பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தை ஆகியவற்றை கொண்டுள்ளது. வேளாண்மை மற்றும் தொழில் மயமான விவசாயத்தின் ஒரு துறையாக இது உள்ளது. தொழில் மயமான தோட்டக்கலை சில நேரங்களில் மலர் வளர்ப்பு தொழிலையும் உள்ளடக்கியுள்ளது.
மிக முக்கியமான பழங்கள்:
- வாழை பழங்கள்
- அரை வெப்ப மண்டல பழங்களான கொய்யா, தாமரிலோ, லிச்[1]
- சிட்ரஸ் பழங்கள்
- மென்மையான பழங்கள்(பெரி)
- ஆப்பிள்கள்
- கல் பழங்கள்
முக்கிய காய்கறிகள்:
- உருளை கிழங்கு
- இனிப்பு உருளை கிழங்கு
- தக்காளி
- வெங்காயம் மற்றும்
- முட்டைகோஸ்
2013 ஆம் ஆண்டில் உலக அளவில் பழ உற்பத்தி 676.9 மில்லியன் டன்களாக (666.200.000 டன்இ டன்746.200.000 குறுகிய டன்கள்) மதிப்பிட்டுள்ளது. உலகளில் காய்கறி உற்பத்தியில் (879.2 மில்லியன் டன் 865.300.000 டன்இ டன் 969.200.000 டன்) சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டும் உயர் உற்பத்தி நாடுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2][3]
மதிப்பு சங்கிலி
தொகுதோட்டக்கலை மதிப்பு சங்கிலியில் காணப்படுபவை:[4]
- உள்ளீடுகள்: உற்பத்திக்கு தேவையான உறுப்புகள், விதைகள், உரங்கள், வேளாண்மை விவசாய உபகரணங்கள்,பாசன உபகரணங்கள்.
- ஏற்றுமதிக்கான உற்பத்தி: பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி மற்றும் அறுவடை தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் கொண்டுள்ளது. நடவு களையாடுதல் தெளித்தல் எடுத்தல்.
- புட்டிகளில் அடைத்தல் மற்றும் குளிர்பதன சேமிப்பு :தரப்படுத்துதல் சலவை செய்தல் களைதல் வெட்டுதல் கலத்தல் பெயர் எழுதுதல்
- பதபடுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் உலர்ந்த உறைந்த பாதுகாக்கப்பட்ட சாறுகள் இவற்றின் மூலம் வாழ்கை தரத்தை உயர்த்துதல்.
- வினியோகம் மற்றும் சந்தை: பல்பொருள் அங்காடிகள், சிறிய அளவிலான சில்லரை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள்.
நிறுவனங்கள்
தொகுபழம்
தொகு- Chiquita Brands International
- Del Monte Foods
- Dole Food Company
மேலும் காண்க
தொகு- Sugar industry
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.fruitsinfo.com/sub-tropical-fruits.htm
- ↑ "Fruit Processing Industry in India: A Short Review". Cold Chain Logistics in Horticulture & Agriculture. Winsar Publishing Company. 2016. எண்ணிம ஆவணச் சுட்டி:10.13140/RG.2.1.2155.3047/1.
{{cite book}}
: More than one of|DOI=
and|doi=
specified (help) - ↑ "Global Horticulture (2014 -2018) - Pink and Healthy". PRNewswire. Aug 19, 2014.
- ↑ Karina Fernandez-Stark (2011). "The Fruit and Vegetables Global Value Chain - ECONOMIC UPGRADING AND WORKFORCE DEVELOPMENT" (PDF). CGGC, Duke University. Archived from the original (PDF) on 2012-09-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
வெளி இணைப்புகள்
தொகு- Izham Ahmad, Chua Piak Chwee (2005). "INCREASING CONSUMPTION OF TROPICAL AND SUBTROPICAL FRUITS" (PDF). FAO.
{{cite web}}
: More than one of|author=
and|last=
specified (help) - http://www.fruitlogistica.de/ fruit logistica conference 2017