தோட்டப் பகிர்வு

தோட்டப் பகிர்வு என்பது நிலம் இருக்கும் ஒருவர் நிலம் இல்லாத தோட்டம் செய்யும் ஆர்வலர் ஒருவருக்கு தனது நிலத்தைப் பகிர்தல் ஆகும். இது முறைசாரா, முறைசார் வழிகளில் மேற்கொள்ளப்படலாம். நிலத்தை அளிப்பவர் அதனை கொடையாகவோ அல்லது உற்பத்தியின் ஒரு பங்குக்கோ கொடுப்பார். தோட்டம் பகிரப்படும் போது எத்தனை முறைகள், எப்பொழுது தோட்டத்துக்கு அணுக்கம் கிடைக்கும், என்ன பயிரிடலாம், துப்புரவு போன்ற விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.[1][2][3]

இது நிலத்தை குத்தகைக்கு விடுதலக்கு ஒத்தது, ஆனால் சிறிய அளவில், பொதுவாக வணிக நோக்குக்காக அல்லாமல் மேற்கொள்ளப்படுவது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Modern-day sharecropping Los Angeles Times, June 20, 2009
  2. Garden-sharing program bears fruit The Star, July 10, 2009
  3. Like an eager vine, urban garden sharing spreads its roots The Oregonian, June 04, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டப்_பகிர்வு&oldid=4099774" இலிருந்து மீள்விக்கப்பட்டது