தோப்பூர் (கன்னியாகுமரி)
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தோப்பூர் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும்.[1] இக்கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர்[சான்று தேவை]. இங்குள்ளவர்கள் கட்டுமானத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள்
தொகு- சி. எஸ். ஐ. தேவாலயம்
மேற்கோள்கள்
தொகு- ↑ தம்பிமார் கதை. Institute Of Asian Studies. 1999.