மீண்டும் மீண்டும் தோன்றும் வடிவங்கள், நிகழ்வுகள், பொருள்கள் தோரணம் (pattern) எனப்படும். தோரணம் உலகின் இயல்புகளில் ஒன்று. தோரணத்தை அவதானித்து அறிவது அறிவியலின் அடிப்படை செயற்பாடுகளின் ஒன்று.

இயற்கைப் புவியிலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இயற்கையாகத் தோன்றிய பாறைத் தோரணம்

எடுத்துக்காட்டுகள்தொகு

  • இயற்கையிலே ஆண்டுதோறும் ஏற்படும் பருவக்கால மாற்றங்கள் (கோடை, இலையுதிர், மாரி, இலைதுளிர்).
  • மனித வாழ்வு: குழவி, குழந்தை, விடலை, இளமை, நடுவயது, முதுமை
  • இசையில்:
  • ஓவியத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரணம்&oldid=2742013" இருந்து மீள்விக்கப்பட்டது