இயற்கைப் புவியியல்

இயற்கைப் புவியியல் (Physical geography) புவியிலின் இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும்.[1][2] இயற்கை புவியியல், நிலவியல் தொடர்பானது. ஏனெனில் இயற்கைப் புவியியல், புவியின் செயல்முறைகள் மற்றும் அதன் வடிவங்களைக் கூறுவதாகும்.

பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் உண்மை நிறம்

அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் எனும் ஜெர்மானிய புவியியலாளர் மற்றும் கடலோடி, நவீன இயற்கைப் புவியியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

இயற்கைப் புவியியலின் துணைப் பிரிவுகள் தொகு

 
இயற்கைப் புவியிலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இயற்கையாகத் தோன்றிய பாறைத் தோரணம்

நிலவியல், வளிமண்டலம், நீர்க்கோளம், கற்கோளம், உயிர்க்கோளம், நிலவமைப்பு, வானிலையியல், உயிர்ப்புவியியல், தொல்புவியியல், கடலியல், கடற்கரை புவியியல், பனியுக அறிவியல், நிலத்தோற்ற வாழ்சூழலியல், மண் வகை ஆய்வு, புவி அமைப்பியல், குவாண்டனரி அறிவியல், புவி மேற்பரப்பியல் மற்றும் சுற்றுச்சூழல் புவியியல் ஆகியவைகள் இயற்கைப் புவியியலுக்குத் தொடர்புடையதாகும்.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைப்_புவியியல்&oldid=3510238" இலிருந்து மீள்விக்கப்பட்டது