தோரியம் மூவயோடைடு

வேதிச் சேர்மம்

தோரியம் மூவயோடைடு (Thorium triiodide) என்பது ThI3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தோரியம் மூவயோடைடு
Thorium triiodide
இனங்காட்டிகள்
13779-96-9
பண்புகள்
I3Th
வாய்ப்பாட்டு எடை 612.75 g·mol−1
தோற்றம் படிகங்கள்
தண்ணீருடன் வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

800 °செல்சியசு வெப்பநிலையில் ThI4 சேர்மத்தை வெற்றிடத்தில் சூடேற்றுவதால் தோரியம் மூவயோடைடு உருவாகிறது.[4]

இயற்பியல் பண்புகள் தொகு

கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் தோரியம் மூவயோடைடு படிகங்களாக உருவாகிறது.[4]

வேதிப் பண்புகள் தொகு

தோரியம் மூவயோடைடு தண்ணீருடன் வினைபுரிகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Yaws, Carl L. (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 802. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  2. Brown, David; Canterford, J. H.; Colton, Ray (1968). Halides of the Transition Elements: Halides of the lanthanides and actinides, by D. Brown (in ஆங்கிலம்). Wiley. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-10840-6. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  3. Seaborg, Glenn T. (20 May 1994). Modern Alchemy: Selected Papers Of Glenn T Seaborg (in ஆங்கிலம்). World Scientific. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4502-99-3. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  4. 4.0 4.1 4.2 David, Lore Rose (1953). Thorium: A Bibliography of Unclassified Literature (in ஆங்கிலம்). Technical Information Service. p. 18. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்_மூவயோடைடு&oldid=3921472" இலிருந்து மீள்விக்கப்பட்டது