தோற்றுவாய்-புறப்பரப்பும் விழுக்காட்டில் ஆழ கதிர்ஏற்பளவும்
தோற்றுவாய்-புறப்பரப்பும் விழுக்காட்டில் ஆழ கதிர்ஏற்பளவும் (SSD & PDD) என்பது கதிர் ஏற்பளவின் விழுக்காடு, எவ்வாறு தோற்றுவாய் -புறப்பரப்புடன் மாறுகிறது என்பதனை விளக்குகிறது.
- F செ.மீ. தோற்றுவாய் புறப்பரப்பில் (SSD-Source Surface Distance) யில் கதிர்கள் விழுகின்றன என்போம்.
- d செ.மீ. ஆழத்தில் இருக்கும் ஒரு புள்ளியில் (P) கதிர் ஏற்பளவு Dp என்றும் எடுத்துக் கொள்வோம். (எளிமை கருதி முதன்மைக் கதிர்வீச்சு மட்டும் கருத்தில் கொள்ளப்படுகிறது.)
- P என்கிற புள்ளியில் கதிர் வீச்சளவு Ep. எதிர் இருமடி விதிப்படியும், படிக்குறி-மடக்கை விதிப்படியும் கதிர்களின் செறிவு குறைகிறது.
எனவே P புள்ளியில் கதிர்வீச்சளவு:
- பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle E_p = \frac {k}{(F+d)^2} \times e^{-μd} \,} .......(1)
- இங்கு μ என்பது கொடுக்கப்பட்டுள்ள கதிர்களுக்கு நேர்கோட்டில் செறிவுகுறைவு குணகம்.
இதேபோல் 0 என்கிற திட்டப்புள்ளியில் கதிர்வீச்சளவு E0:
- .........(2)
இந்த இரு சமன்பாட்டிலிலிருந்தும் ஆழவிழுக்காட்டில் கதிர்வீச்சின் அளவு:
-
- பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle = \frac {F^2}{(F+d)^2} \times e^{-μd}\,}
இப்போது எந்த ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கும் (d), F இன் மதிப்புக் கூடும்போது
- F2/( F+d)2 இன் மதிப்பும் கூடும். எனவே PDD மதிப்புக் கூடுகிறது.
எடுத்துக்காட்டு:
இப்போது d யினை 10 செ.மீ. என்போம். இப்போது இந்த ஆழத்திற்கும் F = 40 மற்றும் 50 செ.மீ க்கு (SSDக்கு), F2/(F+d)2 இன் மதிப்புக் காண்போம்.
F = 40 எனில்,
- F2/(F+d)2 = 402/(40+10)2 =0.64
F = 50 எனில்,
- F2/(F+d)2 = 502/(50+10)2 =0.70.
- e-μd இரண்டிலும் பொது. இதிலிருந்து SSD கூடும்போது PDD கூடுவது தெளிவாகிறது.
ஆதாரம்
தொகு- பி.எ ஆர்.சி கையேடு.
.