தோல்வப்டன் பாசுபேட்டு

இதய வீக்கச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து

தோல்வப்டன் பாசுபேட்டு (Tolvaptan phosphate) என்பது இதய வீக்கச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து ஆகும். தோல்வப்டனின் முன் மருந்தாக இது நிர்வகிக்கப்படுகிறது.[1][2] நரம்புவழி நிர்வாகத்திற்காக தோல்வப்டன் சோடியம் பாசுபேட்டு உப்பாக உருவாக்கப்படுகிறது. தோல்வப்டான் பாசுபேட்டு மனித உடலில் டோல்வப்டான் மருந்தாக வளர்சிதை மாற்றம் செய்யப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படுகிறது.

ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
[(5ஆர்)-7-குளோரோ-1-[2-மெத்தில்-4-[(2-மெத்தில்பென்சாயில்)அமினோ]பென்சாயில்]-2,3,4,5-டெட்ரா ஐதரோ-1-பென்சாசெபின்-5-யில்l] டை ஐதரசன் பாசுபேட்டு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் சம்டாசு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு ?
பப்கெம் CID 146035877
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D11659
ஒத்தசொல்s தோல்வப்டன் சோடியம் பாசுபேட்டு; ஒபிசி-61815
வேதியியல் தரவு
வாய்பாடு C26

H26 Br{{{Br}}} Cl N2 O6 P  

சப்பான் நாட்டைச் சேர்ந்த ஒட்சுகா மருந்து நிறுவனம் தோல்வப்டன் பாசுபேட்டை உருவாக்கியது. 2022 ஆம் ஆண்டு சப்பானில் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Kinugawa, Koichiro; Nakata, Eisuke; Hirano, Takahiro; Kim, Seongryul (2022). "Tolerability of the Intravenously Administered Tolvaptan Prodrug, OPC-61815, in Patients with Congestive Heart Failure Who Have Difficulty with, or Are Incapable of, Oral Intake (TRITON-HF) ― A Phase III, Multicenter, Open-Label Trial ―". Circulation Journal. doi:10.1253/circj.CJ-21-0926. பப்மெட்:35264514. 
  2. Sato, Naoki; Uno, Shingo; Yamasaki, Yumiko; Hirano, Takahiro; Kim, Seongryul; OPC-61815 Investigators (2022). "Pharmacokinetics, Pharmacodynamics, Efficacy, and Safety of OPC-61815, a Prodrug of Tolvaptan for Intravenous Administration, in Patients with Congestive Heart Failure ― A Phase II, Multicenter, Double-Blind, Randomized, Active-Controlled Trial ―". Circulation Journal 86 (4): 699–708. doi:10.1253/circj.CJ-21-0430. பப்மெட்:34511586. 
  3. (March 28, 2022). "Otsuka Obtains Approval in Japan for SAMTASU® for I.V. Infusion, a V2 -Receptor Antagonist for the Treatment of Cardiac Edema". செய்திக் குறிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்வப்டன்_பாசுபேட்டு&oldid=3444751" இலிருந்து மீள்விக்கப்பட்டது