தோளூர் சோளீசுவரர் கோயில்

தோளூர் சோளீசுவரர் கோயில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

தொகு

நாமக்கல்-மோகனூர் சாலையில், அணியாபுரம் ரோடு என்னுமிடத்தில் மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் சோளீசுவரர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]

பிற சன்னதிகள்

தொகு

விநாயகர், நாகம் ஆகியோர் உள்ளனர். இறைவன், இறைவி விமானங்களைத் தவிர வேறெதுவும் இல்லை. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009