த. கோவேந்தன்
எழுத்தாளர், புலவர்
த. கோவேந்தன் (பிறப்பு: 21 சூன் 1932[1]) என்பவர் தமிழ் எழுத்தாளரும், கவிஞருமாவார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.[2]
வாழ்க்கை வரலாறு
தொகு1932ம் ஆண்டு வே.மு. தங்கவேல், குயிலம்மாள் தம்பதியினருக்கு மகனாக கோவிந்தன் பிறந்தர். இவருடைய இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும்.[1]
பணிகள்
தொகுவானம்பாடி என்னும் இலக்கிய மாதயிதழில் ஆசிரியராக இருந்தார்.[3] "காவேரிக்கவிராயர்", "சொல்லேருழவர்" என்னும் புனைப்பெயர்களிலும் பல பாடல்களை எழுதியுள்ளார்.[4][1]
இயற்றப்பட்ட நூல்கள்
தொகு- அமிழ்தின் ஊற்று (கவிதை)
- அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்
- அன்பு வெள்ளம்
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்)
- ஆஸ்கார் ஒயில்டு சலோம்
- இக்பால் இலக்கியமும் வாழ்வும்
- இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்
- உமர்கய்யாம் வாழ்வும் இலக்கியமும்
- ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்[5]
- கல்விச் செல்வம்
- காளிதாசன் உவமைகள்
- குறும்பா
- சர்வ சமயச் சிந்தனைகள்
- சித்தர்களின் பூசா விதிகள்
- சிந்தனைச் செம்மலர்கள்
- சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்
- சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்
- செந்தமிழ்ப் பெட்டகம்(முதல் பாகம்)
- செந்தமிழ்ப் பெட்டகம்(இரண்டு பாகம்)
- சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்
- தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- தாவோ ஆண் பெண் அன்புறவு
- திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
- நற்றமிழில் நால் வேதம்
- பாப்பா முதல் பாட்டி வரை
- பாரதத்தில் செழித்த வைணவம்
- பாரதிதாசன் கதைப்பாடல்கள்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "புலவர் த. கோவேந்தன் – நாட்டுடைமை ஆன எழுத்துக்கள் 13". கூட்டாஞ்சோறு. 24 ஏப்பிரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 2024-07-20.
- ↑ http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-18.htm புலவர் த.கோவேந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- ↑ "த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்". திண்ணை. https://old.thinnai.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87/. பார்த்த நாள்: 20 July 2024.
- ↑ "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: த. கோவேந்தனின் "வானம்பாடி' இதழ் அறிமுகம்". முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan. 15 ஏப்பிரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 2024-07-20.
- ↑ கோவேந்தன், புலவர் த, ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள் – சிறுகதைகள், Free Tamil Ebooks, பார்க்கப்பட்ட நாள் 2024-07-20