த கிப்ட் (கட்டுரை)

சமூகவியலாளர் மார்செல் மாசின் கட்டுரை

த கிப்ட்: பாம்ஸ் அண்ட் எக்சேஜ் ஆப் எக்சேஜ் இன் ஆக்கியேக் சொசைட்டிஸ் (The Gift: Forms and Functions of Exchange in Archaic Societies, பிரெஞ்சு மொழி: Essai sur le don: forme et raison de l'échange dans les sociétés archaïques ) என்பது பிரெஞ்சு சமூகவியலாளரான மார்செல் மாசின் 1925 ஆம் ஆண்டு கட்டுரையாகும். இது பரஸ்பரம் மற்றும் பரிசுப் பரிமாற்றத்தின் சமூகக் கோட்பாடுகளின் அடித்தளம் குறித்தது ஆராய்கிறது.

வரலாறு தொகு

மாசின் அசல் கட்டுரைக்கு எஸ்சை சுர் லெ டான் (Essai sur le don) என்று பெயரிடப்பட்டது. Forme et raison de l'échange dans les sociétés archaïques ("An essay on the gift: the form and reason of exchange in archaic societies") மேலும் இது முதலில் L'Année Sociologique இதழில் 1925 ஆண்டு வெளியிடப்பட்டது.[1] கட்டுரை பின்னர் 1950 இல் பிரெஞ்சு மொழியில் மீண்டும் வெளியிடப்பட்டது. 1954 இல் இயன் குனிசன் என்பவராலும், 1990 இல் டபிள்யூ.டி. ஹால்ஸ், 2016 இல் ஜேன் ஐ. கையர் போன்றோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[2]

வாதம் தொகு

பழங்குடி இனக் குழுக்களிடையே பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்து கொண்டு மனிதர்களிடையே உறவுகளை உருவாக்கும் விதம் குறித்து மௌசின் கட்டுரை கவனம் செலுத்துகிறது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_கிப்ட்_(கட்டுரை)&oldid=3744201" இலிருந்து மீள்விக்கப்பட்டது