த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்)

த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (The Greatest Show on Earth) 1952 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். செசில் பி. டேமில் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பெட்டி ஹட்டன், கார்னல் வில்ட், சார்ல்டன், ஜேம்ஸ் ஸ்டீவர்ட், டோரோதி லமூர், குலோரியா கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்
The Greatest Show on Earth
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்செசில் பி. டேமில்
தயாரிப்புசெசில் பி. டேமில்
கதைசொல்லிசெசில் பி. டேமில்
இசைவிக்டர் யங்
நடிப்புபெட்டி ஹட்டன்
கார்னல் வில்ட்
சார்ல்டன்
ஜேம்ஸ் ஸ்டீவர்ட்
டோரோதி லமூர்
குலோரியா கிரஹாம்
ஒளிப்பதிவுஜார்ஜ் பார்ன்ஸ்
படத்தொகுப்புஅன் பவுசென்ஸ்
விநியோகம்பாராமவுண்ட் பிக்சர்கள்
வெளியீடுசனவரி 10, 1952 (1952-01-10)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

விருதுகள்தொகு

அகாதமி விருதுகள்தொகு

வென்றவைதொகு

பரிந்துரைக்கப்பட்டவைதொகு

  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு