த கிரேட் சேய்க்பீல்ட்

(த கிரேட் சேய்க்பீல்ட் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

த கிரேட் சேய்க்பீல்ட் (The Great Ziegfeld) 1936 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஹன்ட் ஸ்ட்ரோன்பர்க் ஆல் தயாரிக்கப்பட்டு ராபர்ட் லியோனர்ட் ஆல் இயக்கப்பட்டது. வில்லியம் போவெல், மயிர்ணா ராய், லுயிஸ் ரெய்னர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

த கிரேட் சேய்க்பீல்ட்
The Great Ziegfeld
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ராபர்ட் லியோனர்ட்
தயாரிப்புஹன்ட் ஸ்ட்ரோன்பர்க்
கதைவில்லியம் அந்தோணி மெக்குவையர்
இசைவால்டர் டொனால்ட்சன்
இர்விங் பெர்லின்
நடிப்புவில்லியம் போவெல்
மயிர்ணா ராய்
லுயிஸ் ரெய்னர்
விநியோகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
வெளியீடுஏப்ரல் 8, 1936 (1936-04-08)
ஓட்டம்185 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வில்லியம் போவெல்

விருதுகள்தொகு

அகாதமி விருதுகள்தொகு

வென்றவைதொகு

  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த நடன இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவைதொகு

  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு