த குயீன் (திரைப்படம்)

த குயீன் (The Queen) 2006 இல் வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும்.ஆன்டி ஹார்ரிஸ், கிறிஸ்டின் லாங்கன், டிரேசி சிவார்ட், பிராங்காய்ஸ் இவர்னி ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஸ்டீபன் பிரீயர்ஸ் ஆல் இயக்கப்பட்டது. ஹெலன் மிர்ரேன், மைக்கேல் சீன், ஜேம்ஸ் கிறோவெல், ஹெலன் மெக்கிரோரி, அலெக்ஸ் ஜென்னிங்க்ஸ், ராஜர் அல்லாம், சில்வியா சிம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.

த குயீன்
The Queen.
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஸ்டீபன் பிரீயர்ஸ்
தயாரிப்புஆன்டி ஹார்ரிஸ்
கிறிஸ்டின் லாங்கன்
டிரேசி சிவார்ட்
பிராங்காய்ஸ் இவர்னி
கதைபீட்டர் மார்கன்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்புஹெலன் மிர்ரேன்
மைக்கேல் சீன்
ஜேம்ஸ் கிறோவெல்
ஹெலன் மெக்கிரோரி
அலெக்ஸ் ஜென்னிங்க்ஸ்
ராஜர் அல்லாம்
சில்வியா சிம்ஸ்
ஒளிப்பதிவுஅப்போன்சோ பீடோ
படத்தொகுப்புலூசியா சுச்செட்டி
விநியோகம்பாத் திரைப்படங்கள்
மிராமாக்ஸ் திரைப்படங்கள்
வெளியீடுசெப்டம்பர் 2, 2006 (2006-09-02)(வெனிஸ்)
15 செப்டம்பர் 2006 (இங்கிலாந்து)
18 அக்டோபர் 2006 (பிரான்ஸ்)
ஓட்டம்97 நிமிடங்கள்
நாடுபிரான்சு
இங்கிலாந்து
வார்ப்புரு:Film Italy
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு£9.8 மில்லியன் ($15 மில்லியன்)
மொத்த வருவாய்£77,865,176 ($123,384,128)[1]

விருதுகள்

தொகு

வென்றவை

தொகு
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Queen". Box Office Mojo. Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் June 27, 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_குயீன்_(திரைப்படம்)&oldid=3042330" இலிருந்து மீள்விக்கப்பட்டது