த லாஸ்ட் எம்பெரர்

த லாஸ்ட் எம்பெரர் (The Last Emperor) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பெர்னாடோ பெர்டோலுச்சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோன் லோன், ஜோன் சென் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

த லாஸ்ட் எம்பெரர்
இயக்கம்பெர்னாடோ பெர்டோலுச்சி
தயாரிப்புஜெர்மி தாமஸ்
கதைமார்க் பெப்லொ, பெர்னாடோ பெர்டோலுச்சி
இசைருச்சி சக்கமாட்டோ
டேவின் பெர்னெ
கொங் சு
நடிப்புஜோன் லோன்,

ஜோன் சென், பீட்டர் ஒ தூல், ரியோசென் யிங், விக்டர் வொங், டெனிஸ் டன், ருச்சி சக்கமாட்டோ, மாகி ஹான், ரிக் யங், விவியன் வு,

சென் கைஜ்
ஒளிப்பதிவுவிட்டோரியோ ஸ்டொராரோ
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ் (சர்வதேச) தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (இந்தியா)
வெளியீடுநவம்பர் 18, 1987
ஓட்டம்160 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்

மாண்டரின்

ஜப்பானியர்கள்
ஆக்கச்செலவு£23 million

மேற்கோள்கள்

தொகு
  1. "THE LAST EMPEROR (15)". British Board of Film Classification. 16 November 1987. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
  2. "The Last Emperor (1987)". BFI. British Film Institute. பார்க்கப்பட்ட நாள் 8 May 2024.
  3. "The Last Emperor". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_லாஸ்ட்_எம்பெரர்&oldid=4099324" இலிருந்து மீள்விக்கப்பட்டது