த வைல்ட் பஞ்ச்

த வைல்ட் பஞ்ச் (The Wild Bunch) என்பது 1969 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க, மாற்றியமைக்கப்பட்ட மேற்கத்தியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தைச் சாம் பெக்கின்பா இயக்கியிருந்தார். வில்லியம் கோல்டன்மற்றும் எர்னஸ்ட் போர்க்னைன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். வன்முறை மற்றும் தாங்கள் பிழைப்பதற்காக எத்தகைய செயல்களையும் செய்யக்கூடிய மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு ஆகியவை காரணமாக இந்த திரைப்படம் சர்ச்சைக்குரியதாக இருந்தது.[2] இந்த திரைப்படம் ஒரு சில புரட்சிகரமான சினிமா தொழில்நுட்பங்களையும் 1969ஆம் ஆண்டு பயன்படுத்தியது.

த வைல்ட் பஞ்ச்
வெளியீடுசூன் 18, 1969
ஆக்கச்செலவுஐஅ$6 மில்லியன் (42.91 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$11 மில்லியன் (78.67 கோடி)[1][நம்பகத்தகுந்த மேற்கோள்?]

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_வைல்ட்_பஞ்ச்&oldid=3267418" இருந்து மீள்விக்கப்பட்டது