விக்கிப்பீடியா:நம்பகமான மூலங்கள்

விக்கிப்பீடியாக் கட்டுரைகள் நம்பகமான, பிரசுரிக்கப்பட்ட அடிப்படையில் இருத்தல் வேண்டும். அவை பெரும்பான்மை, சிறுபான்மை கவனத்திற்கு உட்பட்டாதாகப் பார்த்துக் கொள்ளுங்கள் (காண்க விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு). நம்பகரமான மூலங்கள் இல்லாதவிடத்து, அக்கட்டுரை விக்கிப்பீடியாவில் இருக்க முடியாது.