நகம்வெட்டி

நகம்வெட்டி அல்லது நகவெட்டி என்பது மனிதர்களின் விரல் நகம் மற்றும் விலங்குகளின் உகிர் நகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் கைக் கருவி ஆகும்.

நகம்வெட்டிகளின் வகைகள்

வடிவமைப்புதொகு

நகம்வெட்டிகள் பொதுவாக உலோகங்களால் ஆக்கப்படும். குறடு வகை, நெம்புகோல் வகை என இரண்டு வகைகளில் காணப்படும்.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nail cutters
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகம்வெட்டி&oldid=1972231" இருந்து மீள்விக்கப்பட்டது