நகரும் ஆப்புக் கடவு

போன் ஹுத்பன்ஹோப்-ல் உள்ள  நகரும் ஆப்புக் கடவு

நகரும் ஆப்புக் கடவு (swingnose crossing) என்பது இரும்புத்தட நிலைமற்றியில் உள்ள ஒரு கருவி. பொதுக் கடவுனில் ஏற்படும் சேதத்தையும் இரைச்சலையும் தடுக்க, அதன் இடைவெளியை நிரப்பும் வகையில் இது இருக்கும். 

நேரான போக்குவரத்துக்கான நிலையில், நகரும் ஆப்புக் கடவு 
பிரியும் பாதையில்  போக்குவரத்துக்கான நிலையில், நகரும் ஆப்புக் கடவு

இதையும் பார்க்க தொகு

  • Flange Bearing Frog

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரும்_ஆப்புக்_கடவு&oldid=2004683" இருந்து மீள்விக்கப்பட்டது