நகர சிவன்கோவில், காரைக்குடி

நகர சிவன்கோவில் என்பது தமிழகத்திலுள்ள சிவ ஆலயங்களுள் ஒன்றாகும். இது தமிழ் நாட்டின் காரைக்குடியில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்த நகரத்தார்கள் அனைவரும் சேர்ந்து இக்கோயிலினைக் கட்டினார்கள்.[சான்று தேவை] கட்டிய கோவிலினை 01-04-1872 அன்று குடமுழுக்குச் செய்தார்கள். இந்த கோவில் காரைக்குடி புகைவண்டி நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.

உற்சவங்கள் தொகு

தமிழ் வருடப் பிறப்பு, ஆனித் தரிசனம், ஆடிப்பூரம், ஆவணி பிட்டுத் திருநாள், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா, மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி, மார்கழித் திருவாதிரை, அஷ்டமிப் பிரதட்சிணம், தைப்பொங்கல், தைப்பூசம், மகா சிவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை இங்கு நடிபெறும் உற்சவங்கள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு


வெளியிணைப்புகள் தொகு