நகோயா நிலையம்
வார்ப்புரு:Infobox japan station
நகோயா நிலையம் (Nagoya Station) சப்பானின் நகோயா நகரத்தில் உள்ள ரயில் நிலையம். இது உலகின் மிக பெரிய ரயில் நிலையங்களில்(410,000 சதுர மீட்டர்) ஒன்று, மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனத்தின் (ஜேஆர் சென்ட்ரல்) தலைமையிடமாக உள்ளது. தற்போதைய ரயில் நிலைய வளாகம் டிசம்பர் 20, 1999 இல் கட்டி முடிக்கப்பட்டது. 2005ல் ஒரு நாளைக்கு சராசரியாக 11,40,000 மக்கள் பயன்படுத்தினர், இது ஜப்பான் 6 வது சுறுசுறுப்பான ரயில் நிலையமாக உள்ளது.