நக்காசு கி தேவி-கோமதி தாம் கோவில்

நக்காசு கி தேவி-கோமதி தாம் கோவில் (Nakkash Ki Devi - Gomti Dham) என்பது இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள இந்தவுன் நகரில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோவிலாகும்.[1] இந்தக் கோவில் இந்தவுன் நகரத்தின் மையத்தில் உள்ளது. அருகிலுள்ள புனிதக் குளம் ஜல்சென் நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் ஜல்சென் தலாப் கரையில் அமைந்துள்ளது.  நக்காசு கி தேவி துர்கா இந்து தேவி கோயில் மற்றும் கோமதி தாம் கோமதி தாசு ஜி மகாராஜின் இந்தவுன் நகரில் உள்ள மிகப்பெரிய கோவிலாகும்.[2]

நக்காசு கி தேவி-கோமதி தாம் கோவில்
நக்காசு கி தேவி
நக்காசு கி தேவி-கோமதி தாம் கோவில் is located in இராசத்தான்
நக்காசு கி தேவி-கோமதி தாம் கோவில்
இராசத்தானில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:இராசத்தான்
மாவட்டம்:கரௌலி
அமைவு:இந்தவுன்
ஆள்கூறுகள்:26°43′36″N 77°02′19″E / 26.72667°N 77.03861°E / 26.72667; 77.03861
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:கோமதி தாசு ஜி மகராஜ்
கோமதி தாம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Nakkash ki Devi, Nakkash ki Devi Gomti Dham Karauli -Rajasthan Tours to India". www.rajasthantourstoindia.com. 2024-12-08. பார்க்கப்பட்ட நாள் 2024-12-08.
  2. Sharma, Sanjay (2024-12-08). "Nakkash ki Devi Gomti Dham, Hindaun Karauli". Mission Kuldevi - Indian Castes and their Gods (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-08.