நக்கீரன் சொல்கிறேன் (இசைத்தட்டு)

நக்கீரன் சொல்கிறேன் என்பது 2011 மலேசியக் கலைஞர் நக்கீரன் வெளியிட்ட ஒரு தமிழ் இசைத்தட்டு ஆகும். இதுவே இவரது முதலாவது இசைத்தட்டு ஆகும். இந்த இசைத்தட்டில் பல நாட்டுக் கலைஞர்களின் படைப்புக்களும் இடம்பெறுகின்றன.

பாடல்கள் தொகு

  • செல்லமே
  • பயணம்
  • கனவே
  • தோழா ஆடவா
  • செல்லமே (ஆங்கிலம்)
  • எழுந்திடு
  • இணைந்தோம்
  • என்னைப் பார்
  • நக்கீரன் சொல்கிறேன்
  • திருமணம்

வெளி இணைப்புக்கள் தொகு