நச்சுக்கொட்டை கீரை

நச்சுக்கொட்டை கீரை
Pisonia brunoniana
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Pisonia

மாதிரி இனம்
Pisonia aculeata
L[2]
இனங்கள்

See text

நச்சுக்கொட்டை கீரை (Pisonia) என்பது அஞ்சு மணி செடிவகையைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இதன் குடும்பப்பெயர் நைடைனசியா (Nyctaginaceae) ஆகும். இவை ஆஸ்திரேலியா, இந்தோ பசிப்பிக் நாடுகள், மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் இலைகள் மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Genus: Pisonia L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2010-07-07. Archived from the original on 2012-10-09. பார்க்கப்பட்ட நாள் 2010-11-18.
  2. "Pisonia L." TROPICOS. Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்சுக்கொட்டை_கீரை&oldid=3559870" இலிருந்து மீள்விக்கப்பட்டது