நஞ்சய்யா ஹொங்கனூரு

நஞ்சய்யா ஹொங்கனூரு (Nanjaiah Honganuru, கன்னடம்: ಡಾ. ನಂಜಯ್ಯ ಹೊಂಗನೂರು) கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய கன்னட நாட்டுப்புறவியலாளர் ஆவார், இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் பேராசிரியராக உள்ளார்.[1][2][3][4]

மா.நஞ்சையா
மைசூர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையில் முனைவர் ஹொங்கானுரு
மைசூர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையில் முனைவர் ஹொங்கானுரு
பிறப்புசூன் 1, 1970 (1970-06-01) (அகவை 54)
ஹொங்கானுரு, சாமராசநகர், கருநாடகம், இந்தியா
புனைபெயர்நஞ்சையா ஹொங்கானுரு
தொழில்மைசூர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர்
கல்விகன்னடத்தில் முதுகலை
நாட்டுப்புறவியலில் முதுகலை
மொழியியல் பட்டயப் படிப்பு
மகளிர் ஆய்வில் பட்டயப் படிப்பு
முனைவர் பட்டம்.
வகைநாட்டுப்புற இலக்கியம்,
நாட்டுப்புற மருத்துவம்,
நாட்டுப்புறக் கலைகள்,
பழங்குடிகள்,
இடப்பெயர்ச்சிகள்
ஆள் பெயர்கள்
மற்றும் பண்பாட்டு ஆய்வுகள்

நாட்டுப்புறவியல் குறித்த இவரது புத்தகங்களில் சமக்ரா கன்னட கடேகலு (ஆசிரியராக), ஜனபத தாச சம்பிரகா மற்றும் ஜனபத சிரி ஆகியவை முக்கியமானதாகும்.[5] .2017 ஆம் ஆண்டில், சாம்ராஜ்நகரில் நடைபெற்ற முதல் "ஜனபத மகாசம்மேளனத்தில்" முனைவர். நஞ்சய்யா தான் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.[6]

புத்தகங்கள்

தொகு

ஹொங்கனூருவின் புத்தகங்கள் பின்வருமாறு

  • ராசையா அவர ஜீவன மட்டு ராஜநீதி
  • பா.ராசையா
  • ஜனபத சிரி
  • ஸ்தலனமகளு
  • பாரதிய ஜனபதம்
  • சமக்ரா கன்னட கடேகலு இரண்டு தொகுதிகள்[7]
  • ஒசகன்னந்த கவிகளு மட்டு நாடககாராறு
  • ஜானபத மட்டு சலசீலேட் (ஆராய்ச்சி நூல்)[8]
  • தக்கே பொம்மன்னா
  • ஜானபாதம் அத்யாயனம் விபின்னா நெலேகலு
  • சாமராஜநகரம் தாலுகானா ஸ்தானமகல அத்யயன

கட்டுரைகள்

தொகு

அவரது கட்டுரைகள் பின்வருமாறு[9]

  • "ஸ்தலனமகலு", 1997
  • "டி. நரசிப்புரா தலோகினா ஸ்தலனமகலு", 1998
  • "ஹொங்கனுரினா ஷிஷுபிரசாகலு", 1999
  • "குண்ட்லுபேட்டை பரிசரட ஸ்தலனமகலு", 2000
  • "ஜனபத தாசா சம்பிரதாய", 2003
  • "பாதலாவனேத ஹால்லிகலு", 2005
  • "கிராமினா சம்ஸ்கிருதி இந்து மட்டு நாலே", ஜனபாத கர்நாடகா எண்-1, தொகுதி-4, பிரசரங்கா, கன்னட பல்கலைக்கழகம், ஹம்பி, 2005
  • "சாரஸ்வதா தபஸ்விஃ ஒண்டு ஸ்துலா பரிசயா", வித்வான்மானி-வித்வான் எம். சிவகுமாரசுவாமி மைசூரின் பாராட்டு தொகுதி, 1999 இல் தோன்றியது.
  • "ஜனபத த்ரிஷ்டிஃ மாகி", பஹுஜானா கர்நாடகா வாரா பத்ரிகே சஞ்சிகே-2,2001
  • "மைசூர் ஜில்லியா மாதா மன்யாகலு", பிரஜாமாதா மைசூர் ஜில்லிய விஷேஷங்கா
  • சம்ஸ்க்ருதிகா அண்ணேயதேயா கன்யா நெலேகல அப்தா ஹுடுகாட்டா
  • தக்ஷிண கர்நாடகா அடா ஹெசருகலு
  • தக்கேய பொமன்னா : ஜானபதா பிரக்னே
  • சாமாஜிகா ந்யதா பரிபாலக்ரகி ராஜஸ்ரீ ஸ்ரீ நல்வாடி கிருஷ்ணராஜா வோடயாறு
  • ரத்னாகரவர்ணீய பரதேஷா வைபவ : ஜானப்டியா நெலே

மேற்கோள்கள்

தொகு
  1. "Folklore and Women share good bond:Dr. Nanjaiah Honganuru". City Today.News. 10 Mar 2018 இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220209070811/https://citytoday.news/folk-literature-and-women-share-a-good-bond-dr-nanjaiah-honganuru/. 
  2. "ಬಿಳಿಗಿರಿರಂಗನ ಕಾವ್ಯಕ್ಕೆ ಪ್ರಚಾರದ ಕೊರತೆ". Vijaya Karnataka. 19 Feb 2019. https://vijaykarnataka.com/news/chamarajnagara/lack-of-promotion-for-the-poetry-of-bilirajiranga/amp_articleshow/68049540.cms. 
  3. "Folklore Museum is part of great Indian culture:Dr. Nanjaiah Honganuru". City Today.News. 21 Feb 2019 இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220209075324/https://citytoday.news/folklore-museum-is-part-of-great-culture-dr-nanjaiah-honganuru/. 
  4. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Sapnaonline:Search Page".[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "ಮೊದಲ ಜಾನಪದ ಮಹಾಸಮ್ಮೇಳನ".
  7. "Samagra Kannada Gadegalu - Vol 2 by Kn Ganganaik,M Nanjaiah Honganuru".
  8. "ನವಕರ್ನಾಟಕ ಪ್ರಕಾಶನದ ಪುಸ್ತಕಗಳು". Prajavani. 6 Sep 2015. https://www.prajavani.net/amp/article/%E0%B2%A8%E0%B2%B5-%E0%B2%AA%E0%B3%8D%E0%B2%B0%E0%B2%95%E0%B2%BE%E0%B2%B6%E0%B2%A8-128. 
  9. "முனைவர்.நஞ்சய்யா_ஹொங்கனு" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சய்யா_ஹொங்கனூரு&oldid=4108480" இலிருந்து மீள்விக்கப்பட்டது