சாமராசநகர் மாவட்டம்
கர்நாடக மாவட்டங்களுள் ஒன்று
சாமராசநகர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சாமராச நகரத்தில் உள்ளது.[1]
சாமராசநகர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
மேலிருந்து கடிகார திசையில்: எம்எம் ஹில்ஸ் , ஹிமாவத் கோபாலசுவாமி பெட்டா கோவில், தலக்காடு காவேரி , பிஆர் ஹில்ஸ் , ஒகேனக்கல் அருவி | |
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பிரிவு | மைசூர் கோட்டம் |
தலைநகரம் | சாமராசநகர் |
அரசு | |
• துணை ஆணையர் | சாருலதா சோமல் ,இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,100 km2 (2,000 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 10,20,791 |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
இணையதளம் | chamrajnagar |
https://chamrajnagar.nic.in/en/demography/ |
சாமராசநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்தொகு
- சாமராஜநகரா
- கொள்ளெகாலா
- குண்டல்பேட்டெ
- யலந்தூர்
- ஹன்னூர்
போக்குவரத்துதொகு
இவற்றையும் பார்க்கவும்தொகு
வெளி இணைப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-29 அன்று பார்க்கப்பட்டது.