நாடம்

(நடாம் விழா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொங்கோலியாவின் மிகப்பெரிய விழா நாடம் விழா (Naadam festival) ஆகும். மலைக்கடவுள்களை வழிபடுவது, சமூகத்தை ஒன்றுபடுத்துவது, வரலாற்றை நினைவு கூருவது, பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது ஆகியன இவ்விழாவின் கூறுகள் ஆகும். சிறப்பாக ஒரு "ஆண்மகனின் மூன்று விளையாட்டுக்கள்" என்று கூறப்படும் மல்யுத்தம் (wrestling), குதிரையேற்றம், வில் வித்தை (வில் தொழில் கலை) ஆகியவை இடம்பெறும். மற்போரைத் தவிர மற்ற விளையாட்டுக்களில் பெண்களும் பங்குபற்றுவர்.[1][2][3]

படம்கள்

தொகு
 
குதிரையோட்டம்
 
-
 
மல்யுத்தம்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Airag: Mongolia's Popular Milk Beverage". Archived from the original on Nov 2, 2023. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
  2. "Khuushuur". mongolfood.info. Archived from the original on Jan 17, 2024. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
  3. "The Biyelgee – Mongolian Folk Dance or Modern Dance Form?". 13 May 2013. Archived from the original on May 10, 2023. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடம்&oldid=4100041" இலிருந்து மீள்விக்கப்பட்டது