நடுமாங்குடி

நடுமாங்குடி தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், மாங்குடி தெற்குவாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இது சிவகங்கையிலிருந்து திருப்பாச்சேத்தி செல்லும் வழியில் சிவகங்கை நகர்ப் பகுதியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.

அரசியலமைப்பு முகவரி தொகு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் முத்தரசன் அஞ்சல் தமிழ்நாடு அஞ்சல் குறியீடு 630559.

தகவல்கள் தொகு

இக்கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 500 பேர். இக்கிராமத்தில் கிட்டத்தட்ட 400 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமம் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுமாங்குடி&oldid=3627750" இலிருந்து மீள்விக்கப்பட்டது