நடைப்போட்டி

நடைப்போட்டி அல்லது நடையோட்டம் ஒரு தடகள விளையாட்டுப் போட்டி ஆகும். ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடந்து சென்று யார் முதலில் முடிக்கிறார் என்பது நடைப்போட்டியின் முடிவு ஆகும். நடக்கும் பொழுது எப்பொழுதும் பாதத்தில் ஏதாவது ஒரு பாகம் தரையில் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடிக்கும் கால் கணநேரம் நேராக நிற்க வேண்டும். நடைப்போட்டி பொதுவாக 10 கி.மீ. முதல் 50 கி.மீ தூரம் வரை நடைபெறும்.[1][2][3]

Men's 20 km walk during the 2005 World Championships in Athletics in எல்சிங்கி, Finland.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், 20 கி.மீ தூரத்திற்கானப் போட்டி அங்கம் வகிக்கிறது. ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என தனித்தனியாக போட்டி நடக்கிறது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Mulkeen, Jon (3 May 2018). "PREVIEW: WOMEN'S 50KM RACE WALK – IAAF WORLD RACE WALKING TEAM CHAMPIONSHIPS TAICANG 2018". IAAF Official Website. IAAF. Archived from the original on August 30, 2018.
  2. Wilder, Charley (16 June 2015). "Where Racewalking Is King, the Antidoping Officials Are Busy". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
  3. Tétrault-Farber, Gabrielle (24 January 2020). "Banned Russian race walking coach still working with athletes, official says". Reuters. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடைப்போட்டி&oldid=4099810" இலிருந்து மீள்விக்கப்பட்டது