நதியை தேடி வந்த கடல்

நதியைத் தேடி வந்த கடல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. லெனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நதியைத் தேடி வந்த கடல்
இயக்கம்பி. லெனின்
தயாரிப்புவி. ராதா
ராதா ஆர்ட்ஸ்
வி. நடராஜன்
இசைஇளையராஜா
நடிப்புசரத்பாபு
ஜெயலலிதாசீரீ காந்த்
வெளியீடுசனவரி 15, 1980
நீளம்3640 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியை_தேடி_வந்த_கடல்&oldid=2908246" இருந்து மீள்விக்கப்பட்டது