நந்தனவனா
நந்தனவனா (Nandanavana) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள கிராமம் ஆகும். [1] இந்த கிராமம் முன்பு குந்தபுரா தாலுக்காவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் 2018 இல் பைந்தூர் தாலுகாவிற்கு மாற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, நந்தனவனா கிராமத்தில் 552 ஆண்கள் மற்றும் 557 பெண்கள் என மொத்தம் 1032 பேர் உள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு 10.658 மக்கள் அடர்த்தி கொண்ட இக்கிராமத்தின் மொத்த பரப்பளவு 96.83 ஹெக்டேர் ஆகும். 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த எழுத்தறிவு விகிதம் 83.53% ஆக இருந்தது, இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். [2]
நந்தனவனா | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி |
தாலுகா | குந்தபுரா |
அரசு | |
• நிர்வாகம் | கிராம பஞ்சாயத்து |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,032 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வாகனப் பதிவு | KA |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kundapur: At long last, Byndoor officially becomes taluk, to comprise 26 villages". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
- ↑ "Census | Udupi District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.