நந்தினி நாயர்
நந்தினி நாயர் ( Nandini Nair ) ஒரு இந்திய தொலைக்காட்சி ஆளுமையும், பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரும், கலைஞரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் "டிஜே என்வி" என்ற மேடைப் பெயரில் அறியப்படும் ஒரு தொழில்முறை வட்டு ஜாக்கியும், வானொலி ஜாக்கியுமாவார். இவர் தனது பேச்சு நிகழ்ச்சியான ஹலோ நமஸ்தே மூலம் நன்கு அறியப்படுகிறார்.[1]:{{{3}}} இவர் சஞ்சு சுரேந்திரன் இயக்கிய ஏடன் திரைப்படத்திலும் தோன்றினார்.[2]:{{{3}}}[3]:{{{3}}}
நந்தினி நாயர் | |
---|---|
பிறப்பு | திருவல்லா, கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2006 – தற்போது வரை |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதுபாயின் ஏசியாநெட் நிறுவனத்தில் வீடியோ ஜாக்கியாக தனது தொழிலைத் தொடங்கினார். தற்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.[4]:{{{3}}} ஹலோ நமஸ்தே[1]:{{{3}}} , என்ற பிரபல அரட்டை நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பு, சுமார் ஒன்றரை ஆண்டுகள் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். மக்கள் இவரை "டிஜே லேடி என்வி" என்று செல்லப்பெயர் சூட்டினர்.[4]:{{{3}}}[5]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Karthikeyani, Shruti (29 June 2014). "It was a great journey of 26 episodes: Nandini Nair". TV News. Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 2017-11-06. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.
- ↑ Aparna (15 April 2017). "കോട്ടയത്തിന്റെ സൂക്ഷ്മതകളായിരിക്കും ഏദന്: സഞ്ജു സുരേന്ദ്രന്/ അഭിമുഖം" [Aedan: Sanju Surendran (Kottayam interview)]. Azhimukham (in மலையாளம்). Archived from the original on 2017-11-26. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.
- ↑ Soman, Deepa (21 December 2014). "Naseeruddin Shah is magical: Nandini Nair". Movies. Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 2017-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.
- ↑ 4.0 4.1 Nambiar, Ashwathi (13 July 2016). "In conversation with Kochi's only resident female DJ". Features. WtzupCity (in ஆங்கிலம்). Archived from the original on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.
- ↑ Pillai, Radhika C. (7 June 2014). "The casting couch is alive and kicking: TV anchor Nandini offered film role against 'adjustments'". Movies. Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 2017-04-14. பார்க்கப்பட்ட நாள் 2017-12-02.