நந்தி மலை நந்தீசுவரர் கோயில்
நந்தி மலை நந்தீசுவரர் கோயில் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுமைசூரிலுள்ள நந்தி மலை (Nandhi Hills) என்னுமிடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. நந்தி மலையில் உள்ள சிவன் கோயில் நந்திகேச்சுரம் என்றழைக்கப்படுகிறது.
மூலவர்
தொகுஇங்குள்ள மூலவர் நந்தீசுவரர் என்றழைக்கப்படுகிறார். [1]
வீர சைவ மரபு
தொகுவீர சைவ மரபினர் நந்தி தேவருக்கு முக்கியத்துவம் தருகின்றனர். [1]