நந்தீசியசு

நந்தீசியசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
விலங்கு
பிரிவு:
கணுக்காலிகள்
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
அராக்கினிடா
வரிசை:
அரேனியா
குடும்பம்:
சால்டிசிடே
பேரினம்:
நந்தீசியசு

புரோசையன்சுகி, 2016[1]
மாதிரி இனம்
நந்தீசியசு மசுசூரியென்சிசு
சிற்றினம்

7, உரையினைப் பார்க்கவும்

நந்தீசியசு (Nandicius) என்பது சால்ட்சிடே குடும்பத்தினைச் சார்ந்த சிலந்திப் பேரினமாகும். இதனை முதன்முதலில் 2016இல் ஜெர்சி பிரஸ்ஸியாஸ்கி விவரித்தார். தற்பொழுது இந்தப் பேரினத்தின் கீழ் 7 ஆசியச் சிற்றினங்கள் உள்ளன.[1]

வகைப்பாட்டியல்

தொகு

பேரினம் நந்தீசியசு ஜெர்ஸி புரோசூசையனசுகி 2016இல் உருவாக்கிய புதிய பேரினங்களுள் ஒன்றாகும். இதில் உள்ளச் சிற்றினங்கள் முன்னர் செடிசியசு வகைப்படுத்தப்பட்டிருந்தன. புரோசூசையனசுகி நந்தீசியசினை தனது முறையாக வகைப்படுத்தாத "கிரிசிலின்சு" குழுவில் வைத்திருந்தார்.[2] வெய்ன் மாடிசனின் 2015ஆம் ஆண்டு வகைப்பாட்டின் படி சால்ட்டிசிடே குடும்ப, துணைக்குழு கிரிசிலினி சால்டிகோயிடா உயிரினக்கிளையில் சால்டிசினே துணைக்குடும்பத்தினைச் சார்ந்தது.[3]

சிற்றினங்கள்

தொகு

நந்தீசியசு பேரினம் பின்வரும் சிற்றினங்களை உள்ளடக்கியது: [1]

  • நந்தீசியசு கேம்ப்ரிட்ஜி (பிரஸ்ஸியாஸ்கி & சோகோவ்ஸ்கா, 1981) - நடு ஆசியா, சீனா
  • நந்தீசியசு டெலிடசு (ஓ. பிக்கார்ட்-கேம்பிரிட்ஜ், 1885) - சீனா
  • நந்தீசியசு பிரிஜிடசு (ஓ. பிக்கார்ட்-கேம்பிரிட்ஜ், 1885) - ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, சீனா
  • நந்தீசியசு கிம்ஜூபிலி (கிம், 1995) - கொரியா, ஜப்பான்
  • நந்தீசியசு மசுசூரியென்சிசு (பிரஸ்ஸியாசுகி, 1992) - இந்தியா
  • நந்தீசியசு சூடோய்சாய்டுகள் (கபோரியாக்கோ, 1935) - இமயமலை
  • நந்தீசியசு செச்சுவானென்சிசு (லோகுனோவ், 1995) - சீனா

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Salticidae". World Spider Catalog. Natural History Museum Bern. பார்க்கப்பட்ட நாள் 2017-03-22.
  2. Prószyński, J. (2016). "Delimitation and description of 19 new genera, a subgenus and a species of Salticidae (Araneae) of the world". Ecologica Montenegrina. 7: 4–32. எண்ணிம ஆவணச் சுட்டி:10.37828/em.2016.7.1. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.
  3. Maddison, Wayne P. (2015). "A phylogenetic classification of jumping spiders (Araneae: Salticidae)". Journal of Arachnology. 43 (3): 231–292. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1636/arac-43-03-231-292. S2CID 85680279.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தீசியசு&oldid=4126331" இலிருந்து மீள்விக்கப்பட்டது