நமிதா தாப்போ
இந்திய வளைத்தடிப் பந்தாட்ட வீரர்
This article is in a list format that may be better presented using prose. (August 2016) |
நமிதா தாப்போ (Namita Toppo) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் நடுக்கள இருப்பில் ஆடும் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.[2] இவர் ஒடிசா, சுந்தர்கார் மாவட்ட, இராஜ்காங்பூர் உராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜௌருமால் ஊரைச் பிறந்தவர். இவர் தந்தையார் தோபோ தாப்போ;தாயார் சக்கரவர்த்தி தாப்போ.[3] இவர் ஒடிசா, உரூர்கெலாவில் உள்ள பான்போசு விளையாட்டு விடுதியில் பயின்றவர்.[4]
தனித் தகவல்கள் | |
---|---|
முழுப் பெயர் | நமிதா தாப்போ |
தேசியம் | இந்தியா |
பிறந்த நாள் | சூன் 4, 1995 |
பிறந்த இடம் | ஒடிசா, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | India |
விளையாட்டு | வளைதடிபந்தாட்டம் |
சங்கம் | ஒடிசா, மேற்கு இந்திய தொடருந்துத் துறை[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Senior Women Core Probables". hockeyindia.org. Archived from the original on 2 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Four Odisha players part of Olympic-bound women's hockey squad". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
- ↑ "PERSONALITIES". orisports.com. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
- ↑ "Hockey cradle celebrates Rio entry". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.