நம்பாலக்கோட்டை சிவன் கோவில்

நம்பாலக்கோட்டை சிவன் கோவில் என்பது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டத்தில் நம்பாலாக்கோட்டை ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். [1] நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயில் எனவும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. மூலவர் பெட்டராயசுவாமி அல்லது வேட்டைக்காரன் என்று அழைக்கப்படுகிறார்.

வரலாறு

தொகு

இக்கோவில் மதுரைக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் உம்பர் காடு என்னும் அழைக்கப்பட்ட பகுதிதான் தற்பொழுது மதுரை என்று அழைக்கப்படுகிறது என்று அவ்வை துரைசாமி (1968-1999) கூறுகின்றார்[2]

மேற்கோள்கள்

தொகு
  1. https://m.dinamalar.com/temple_detail.php?id=25798
  2. {{cite web}}: Empty citation (help)