நம் உரத்த சிந்தனை (சிற்றிதழ்)
நம் உரத்த சிந்தனை | |
---|---|
வெளியீட்டாளர் | ஈ. மணி |
இதழாசிரியர் | உதயம்ராம் |
வகை | தமிழ்ச் சிற்றிதழ் |
வெளியீட்டு சுழற்சி | மாதம் ஒரு முறை |
முதல் இதழ் | 2002 |
நிறுவனம் | |
நகரம் | சென்னை |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | நம் உரத்த சிந்தனை மாத இதழ் எண் 53, லட்சுமி அம்மன் கோயில் தெரு, பெரம்பூர் சென்னை - 600 011, தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் |
தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் நம் உரத்த சிந்தனை மாத இதழும் ஒன்று. சென்னையிலிருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக எஸ். ஜி. வெங்கட்ராமன் என்கிற உதயம்ராம் என்பவர் இருந்து வருகிறார். இந்த இதழில் பல புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளது. இந்த இதழுக்கு உரத்த சிந்தனை வாசகர் வட்டம் எனும் பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அமைப்புகள் உள்ளன. புதுதில்லி, ஹைதராபாத் நகரங்களிலும் கிளை அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.