நரங்கின்செட் விரிகுடா
வட அட்லாண்டிக் பெருங்கடலின் கடற்கழி நரங்கின்செட் விரிகுடா (Narragansett Bay) எனப்படும். அட்லாண்டிக் பெருங்கடலைச் சார்ந்த றோட் தீவு சவுண்டிலிருந்து வடக்காக ஏறத்தாழ 147 சதுர மைல்கள் (380 km2) தொலைவு இவ்விரிகுடா பரவியுள்ளது.[1] இவ்விரிகுடா அமெரிக்க ஐக்கிய நாட்டை ஏறத்தாழ இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. 3-12 கி.மீ அகலமுள்ள இவ்விரிகுடாவில் டாண்டன், புராலிடென்ஸ், சகோனெட் போன்ற ஆறுகள் கலக்கின்றன.
நரங்கின்செட் விரிகுடா | |
---|---|
அமைவிடம் | றோட் தீவு, மாசச்சூசெட்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
ஆள்கூறுகள் | |
வகை | Bay |
மேற்பரப்பளவு | 147 சதுர மைல்கள் (380 km2) |
நரங்கின்செட் விரிகுடாவில் ரோட் புருடன்ஸ், கொன்னாய்கட் போன்ற தீவுகளும் மவுண்ட் ஹோப் விரிகுடாவும் உள்ளன. இவ்விடங்கள் அனைத்தும் நியூ இங்கிலாந்தில் ஒரு பெரும் பாலத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1998 Journal-Bulletin Rhode Island Almanac, 112th Annual Edition, p. 36.