றோட் தீவு
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ரோட் தீவு (State of Rhode Island, பொதுவாக Rhode Island (/ˌroʊd ˈaɪlɨnd/ (ⓘ)), என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ்.
றோட் தீவு மாநிலமும்
பிராவிடென்ஸ் தோட்டங்களும் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | பிராவிடென்ஸ் | ||||||||||
பெரிய நகரம் | பிராவிடென்ஸ் | ||||||||||
பரப்பளவு | 50வது | ||||||||||
- மொத்தம் | 1,545* சதுர மைல் (4,002* கிமீ²) | ||||||||||
- அகலம் | 37 மைல் (60 கிமீ) | ||||||||||
- நீளம் | 48 மைல் (77 கிமீ) | ||||||||||
- % நீர் | 32.4 | ||||||||||
- அகலாங்கு | 41° 09' வ - 42° 01' வ | ||||||||||
- நெட்டாங்கு | 71° 07' மே - 71° 53' மே | ||||||||||
மக்கள் தொகை | 43வது | ||||||||||
- மொத்தம் (2000) | 1,048,319 | ||||||||||
- மக்களடர்த்தி | 691.0/சதுர மைல் 387.35/கிமீ² (2வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $44,619 (17வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ஜெரிமொத் மலை[1] 812 அடி (247 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 200 அடி (60 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[1] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
மே 29, 1790 (13வது) | ||||||||||
ஆளுனர் | டானல்ட் கார்சியேரி (R) | ||||||||||
செனட்டர்கள் | ஜாக் ரீட் (D) ஷெல்டன் வைட்ஹவுஸ் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: UTC-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | RI US-RI | ||||||||||
இணையத்தளம் | www.ri.gov |
ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும்[2][3]. ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.
ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ2).
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help) - ↑ Jensen, Founding, 679; Friedenwald, Interpretation, 92–93. retrieved on ஏப்ரல் 12, 2009.
- ↑ US constitution Ratification: RI retrieved on ஏப்ரல் 12, 2009.