நரசிங் மேத்தா

குசராத்தி வைணவக் கவிஞர் மற்றும் துறவி

நரசிங் மேத்தா (Narsinh Mehta) (1414–1481), வைணவ சமயக் கவிஞரும், கிருஷ்ண பக்தரும் ஆவார்.[1]குஜராத்தி மொழி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த நரசிங் மேத்தா பாடிய வைஷ்ணவ ஜன தோ எனும் பாடல் மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.[2]பிருந்தாவனம் சென்று கிருஷ்ணரின் ராசலீலைகள் குறித்து 22,000 கீர்த்தனைகள் குஜராத்தி மொழியில் இயற்றியுள்ளார்.[2] தற்கால குஜராத் பகுதிகளில் கிருஷ்ண பக்தியை பரப்பினார்.

நரசிங் மேத்தா
நரசிங் மேத்தா சிலை, வடோதரா, குஜராத்
பிறப்புநரசிங்
1409
தளஜா, பவநகர், குஜராத், இந்தியா
இறப்பு1488
சௌராஷ்டிரம், இந்தியா

நரசிங் மேத்தாவின் படைப்புகள் தொகு

தொகுப்புகள் தொகு

 • Narsinh Mehta. Narsinh Mehtani KavyaKrutiyo (ed.). Shivlal Jesalpura. Ahmedabad: Sahitya Sanshodhan Prakashan, 1989
 • Kothari, Jayant and Darshana Dholakia (ed.). Narsinh Padmala. Ahmedabad: Gurjar Granthratna Karyalaya, 1997
 • Rawal, Anantrai (ed.). Narsinh Mehta na Pado. Ahmedabad: Adarsh Prakashan,

ஆங்கில விமர்சன நூல்கள் தொகு

குஜராத்தி மொழியில் விமர்சன நூல்கள் தொகு

 • Chaudhri, Raghuvir (ed.). Narsinh Mehta: Aswad Ane Swadhyay. Mumbai, M.P. Shah Women's College, 1983
 • Dave, Ishwarlal (ed.). Adi Kavi Ni Aarsh Wani: Narsinh Mehta ni Tatvadarshi Kavita. Rajkot: Dr. Ishwarlal Dave, 1973
 • Dave, Makarand. Narsinhnan Padoman Sidha-ras. A Lecture in Gujarati on Siddha-ras in poems of Narsinh Mehta. Junagadh: Adyakavi Narsinh Mehta Sahityanidhi, 2000
 • Dave, R and A. Dave (eds.) Narsinh Mehta Adhyayn Granth. Junagadh: Bahuddin College Grahak Sahkari Bhandar Ltd., and Bahauddin College Sahitya Sabha, 1983
 • Joshi, Umashankar, Narsinh Mehta, Bhakti Aandolanna Pratinidhi Udgaata' in Umashankar Joshi et al. (eds.). Gujarati Sahitya No Ithihas. vol. II. Ahmedabad: Gujarati Sahitya Parishad, 1975
 • Munshi, K.M. Narsaiyyo Bhakta Harino. Ahmedabad: Gurjar Granthratna Karyalaya, 1952
 • Shastri, K.K., Narsinh Mehta, Ek Adhyayan. Ahmedabad: B.J. Vidyabhavan, 1971
 • Shastri, K.K., Narsinh Mehta. Rastriya Jeevan Charitramala. New Delhi: National Book Trust, 1972

பிரபல கலாசாரத்தில் தொகு

 • நரசிங் மேத்தாவின் வாழ்கை வரலாறு, குஜராத்தி மொழியின் முதல் பேசும் திரைப்படமான நரசிங் மேத்தா திரைப்படம் 1932ல் வெளியானது.[3]

மேற்கோள்கள் தொகு

 1. Narsinh Mehta
 2. 2.0 2.1 Ramanuj, Jagruti; Ramanuj, Vi (2012). Atmagnyani Bhaktakavi Narsinh Mehta (Biography of Narsinh Mehta). Ahmedabad: Navsarjan Publication. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81443-58-3. 
 3. "Gujarati cinema: A battle for relevance". 16 December 2012.

வெளி இணைப்புகள் தொகு

  வெளி ஒளிதங்கள்
  யூடியூபில் Speech on Narsinh Mehta by Jawahar Bakshi
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிங்_மேத்தா&oldid=3650068" இலிருந்து மீள்விக்கப்பட்டது